அதிரையில் புதியதோர் உதயம் ! A.M.COMPUTER & TRADERS! (படங்கள் இணைப்பு)

0
 

அதிரை பெரிய கடைத்தெரு S.A.H.டவரில் இன்று A.M.COMPUTER & TRADERS கடை உதயமாகி உள்ளது. 

இதுகுறித்து கடையின் உரிமையாளர் நம்மிடம் கூறுகையில் :

8 வருடங்களுக்கு மேலாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் நன்கு அறிமுகமான நாங்கள் ,தகவல் தொழில் நுட்பத்துறை ,தரமான கணினி சேவை ,நெட்வொர்க் மற்றும் தகவல் தொடர் சம்பந்தமான கம்ப்யூட்டர் சர்விஸ்களை பொதுமக்களுக்கும் ,வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி கொண்டு இருக்கிறோம் என்றார் .

மேலும் இதன் வளர்ச்சியாக புதிய லேப்டாப் ,கம்ப்யூட்டர்(PC) அனைத்து விதமான பிரிண்டர்கள் மற்றும் ஸ்கேனர்கள் போன்ற கம்ப்யூட்டர் சாதனங்கள் எங்களிடம் கிடைக்கும் என்றார் .   

மேலும் விபரங்களுக்கு :

M.முஹம்மத் சாலிஹு
தொடர்புக்கு :9994644163,9500427347
மின்னஞ்சல் :
mohd.salihu@gmail.com


 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)