சென்ற மாதம் அதிமுக பொது செயலாளரும் முன்னால் முதலமைச்சருமான செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்கள் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால், அதிரை அதிமுக பிரமுகர் திரு. மணி தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனால் இன்று 10:30AM மணியளவில் அதிரைக்கு வந்த அமைச்சர் வைத்திலிங்கம், தற்கொலை செய்துக்கொண்ட மணி குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், அதிமுக சார்பில் ரூபாய் 3லட்சம் நிதி உதவி செய்தார். இதில் அதிரை துணைத்தலைவர் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது