அதிரை பெரிய மார்க்கெட்டில் மீன் வரத்து குறைவு !

0

இன்று அதிரை பெரிய மார்க்கெட்டில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது .இது குறித்து மீன் வியாபாரி ஒருவர்  கூறியதாவது :

தற்போது கடல் சீற்றம் காரணமாக அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் பெரிய வகையான மீன்கள் வரத்து குறைவாக விற்பனைக்கு வந்தது  .இதனால் இன்று கெண்டை ,பொடி மீன்கள் ,மற்றும் இறால் அதிகமாக விற்கபடுகிறது .இதனால் மீன் வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்  .மேலும் நாளை மீன் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது என கூறினார்.




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)