அஸ்ஸலாமுஅலைக்கும்
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மஹ்மூது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி 'நூர்லாட்ஜ்' நூர் முஹம்மது அவர்களின் மருமகனும், மீரா சாஹிப், ஹாஜா ஷெரீப் ஆகியோரின் மாமனாரும், 'நூர்லாட்ஜ்' இக்பால் அவர்களின் மைத்துனருமாகிய முஸ்தபா கமால் அவர்கள் இன்று புதுப்பள்ளி அருகில் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக!

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ReplyDelete(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156
Reply