நிரம்பும் அதிரை குளங்கள்! மறையுமா வறட்சியின் தடங்கள்! (படங்களுடன் ஒரு பார்வை)

1
செக்கடி குளம்
கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்த தொடர் மழையினாலும்  ஆற்று நீர் திறந்து விடப்பட்டதினாலும் பல வருடங்களுக்கு பிறகு முக்கிய குளங்கள் நிறைந்துள்ளன. இதனால் அதிரையில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
ஆனை விழுந்தான் குளம்

மண்ணப்பன் குளம்

ஆலடிக் குளம்



காட்டுக் குளம்

மரைக்கா குளம்

செடியன் குளம்



Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ். அல்லாஹ்வின் உதவியோடு முயர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாய் கருதலாம் குளங்களை நிறைப்பது பேருராசியின் கடமை என்பது தெரியாமலே பல வருடகாளம் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் இனி நடப்பவை நன்றாக இருக்கட்டும் மேலும் சிருவர்களை கவனமுடன் கண்காணிக்கபடவேண்டும் நீர் விலையாட்டில் விபரீதம் ஆகிவிடாமல் பார்த்துக்கெள்ள வேண்டும் மற்றும் குளத்திற்க்கு மீன் விடவேண்டும் இல்லையேல் கொசு தொல்லை அதிகமாகிவிடும்

    ReplyDelete
Post a Comment