நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் R.S.S. அமைப்புனரால் பேரணி நடத்தப்படுகிறது. எனவே அதிரையை சேர்ந்த மக்கள் தஞ்சாவூருக்கு நாளை செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களும் தங்கள் வீட்டர்களிடம் தொடர்பு கொண்டு இது குறித்து எடுத்துரைத்து அறிவுருத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் திருச்சி, சென்னை, கோவை, மதுரை என பல ஊர்களில் தங்கி படித்து வரும் நமதூர் மாணவர்களும் நாளைய தினம் அனாவசியமாக பேரணி நடக்கும் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement


Thambe markala
ReplyDeletenama javeya
payan keatdu eruppegka
allahven uthave. Erukkum
varai yarum onrum panna
mudeyathu.
ugka peana. Munaiyai
konjam mude podugka.
thakavalukku
my advais.
ஒரு வீட்டை பூட்டி வைத்து விட்டு அதன் பிறகு அல்லாஹ்விடம் பாதுக்காப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டை திறந்து வைத்துவிட்டு என் பொருட்கள் காணமல் போகக்கூடாது என்று பிரார்த்தனை செய்யலாமா?
Deleteதேர்வுக்கு படித்துவிட்டு நல்ல மதிப்பெண் பெற துஆ செய்யலாம்! எதுவுமே படிக்காமல ஸ்டேட் ஃபஸ்ட் எடுக்க வேண்டும் என்று துஆ செய்யலாமா?
கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு செல்வத்துக்காக துஆ செய்யலாம்! வேலையே பார்க்காமல் செல்வத்துக்காக துஆ செய்யலாமா?
உடல் நலக்குறைவு என்றால் மருத்துவரிடம் பரிசோதித்து விட்டு துஆ செய்யலாம்! எதுவுமே நாம் செய்யாமல் சரியாகிவிட வேண்டும் என துஆ செய்யலாமா?
இவை ஏதும நாம் செய்யாமலும் நமக்கு அவற்றை நாட அல்லாஹ்வுக்கு ஆற்றல் உள்ளது! ஆனால் நாமும் அது நடப்பதற்க்கு போதிய முயற்சிகள் மேற்கொண்டு விட்டு பின்னர் துஆ செய்தால் அல்லாஹ் நாம் நாடியதை அளிப்பான். இதுவே அறிவுடையதாகும்.
அது போல் தான் நாளை பேரணி நடக்கும் இடத்திற்க்கு போகாதீர்கள் என்ற வேண்டுகோள் அதிரை பிறையால் விடுக்கப்பட்டது . இதனால் நாளை தஞ்சை செல்ல நாடியிருந்த பலர் எச்சிரிக்கையுடனிருப்பர். வெளியூர்களில் படிக்கும் நமதூர் மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க நேரிடும் இப்பதிவு எங்களுக்கு மக்களின் மீதுள்ள அக்கரையின் காரணமாக பதியப்பட்டது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ReplyDelete2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப் படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது
இப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் 3ல் தனிநபர் தாக்குதல் இருந்ததால் ரத்து செய்யப்படுகிறது.
Noorul solvathu pol
ReplyDelete10 vayathukku antha
anupavam than erukkum.