ரியாத் விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் அதிரை மாணவன் ராஷித்! (படங்கள் இணைப்பு)

0
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த அனைத்து பள்ளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நமதூர் ஆஸ்பத்திரி தெரு மாணவன் F.ராஷித் 100, 200 4 x 100 மற்றும் 4 x 400 ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்றார்.

இவரின் பாட்டனார் மர்ஹூம் OKM நெய்னா முஹம்மது அவர்களும் அதிரையின் மூத்த விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சிறுவன் மேன்மேலும் பல வெற்றிகள் குவித்து பெற்றோருக்கும் சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்திட அதிரை பிறை சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

தகவல்: ஜமாலுத்தீன் நூர் முஹம்மது
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)