கடந்த 2 வாரமாக
அதிரையில் பெய்து வந்த பருவ மழை சில நாட்கள் சற்று தனிந்திருந்தது. இதனை அடுத்து
சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் பனி பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை அதிரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான மழை பெய்தது. இதனையடுத்து நேற்று இரவு 9:20 மணியளவில் மீண்டும் லேசான மழை அதிரையை நனைத்து விட்டு சென்றது. பின்னர் நள்ளிரவிலிருந்தே பெய்து வரும் இந்த கனமழை காரணமாக அதிரையில் குளிர் அதிகரித்துள்ளது.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது