அதிரை சி.எம்.பி.லேன் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் நோய் பரவும் அபாயம்!

1
அதிரை 20வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சி.எம்.பி.லேன் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அப்பகுதியினர்களால் குப்பைகள் கொட்டப்படுகிறது. நாள்தோறும் கொட்டப்படும் இந்த குப்பைகளால் அப்பகுதியில் குப்பைகள் பரவி அப்பகுதியெங்கும் காணப்படுகிறது.

இதனால் அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் அப்பகுதியில் கொசுத்தொலை அதிமாகியுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இதற்கு அதிரை பேரூராட்சியை மட்டும் குறை கூறி உபயோகம் கிடையாது அதிரை பேரூராட்சி மன்றத்தலைவர் சமூக அக்கரை கொண்டு குப்பை தொட்டிகள் வைத்தும் அதில் மக்கள் குப்பைதொட்டியினுள் குப்பைகளை கொட்டாது அதனை சுற்றியே கொட்டு கின்றனர்.....மக்களாக திருந்தினால் மட்டுமே இது சாத்தியப்படும்..........

    ReplyDelete
Post a Comment