இறை தூதரின் வார்த்தை உண்மையானது ! இது குற்றாலம் அல்ல, மதினாவில் உள்ள உஹது மலை! (விடியோ இணைப்பு)

0


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில் பாலைவனம் சோலைவனம் ஆகும் என்று இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களே...

அவர்களின் வார்த்தை உறுதியாகிறது, 

சுபஹானல்லாஹ்.....

பாலைவனத்தின் தட்ப வெட்பம் மாறி மதினாவில் நல்ல மழை பெய்வதால் உஹது மலையில் நீர்வீழ்ச்சி போல் மழை கொட்டுகிறது.


 


நன்றி : 
முகநூல் முஸ்லிம் மீடியா


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)