தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்புள்ள 14 திட்டங்களை கைவிட ரயில்வே அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளது. 1992-1993 முதல் 2012 ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில் 160 திட்டங்களின் பணிகள் முடிவடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தமிழகத்தில் சத்தியமங்கலம் வரை 260 கிமீ தூரத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைத்தல் உட்பட தென் இந்தியாவில் மட்டும் 39 திட்டங்களுக்கான பணிகள் சிறிது கூட நடைபெறவில்லை.
இதையடுத்து பணிகள் தொடங்காத ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தும் 160 திட்டங்களையும் கைவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட தென் இந்தியாவில் மட்டும் 47 திட்டங்கள் கைவிடப்பட்டஉள்ளன. இவற்றில் 9 திட்டங்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பேனர்ஜி ரயில்வே அமைச்சராக அறிவிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-தினகரன் செய்தி
இந்த 14 ரத்து செய்ய்ப்பட்ட ரயில்வே திட்டத்தில் அதிரை மக்கள் பயனடையக்கூடிய திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நமதூர் மக்கள், மற்றும் சமுக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது