ஸ்கூலு லீவு தம்பி!

Irshad Bin Jahaber Ali
0





















அதிரையில் நேற்று இரவு 9:20 மணியளவில் மீண்டும் லேசான மழை அதிரையை நனைத்து விட்டு சென்றது. பின்னர் நள்ளிரவிலிருந்தே பெய்து வரும் இந்த கனமழை காரணமாக அதிரையில் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. 

இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றனர். சில பள்ளிகளுக்கு சவாரி செய்யும் ஆம்னி ஒட்டுநர்கள் விடுமுறையென அறியாமல் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)