FLASH NEWS: சென்னை மண்ணடியில் கட்டிடம் இடிந்து விபத்து! 2 பேர் மரணம்! (படங்கள் இணைப்பு)

0
சென்னை மண்ணடியில் உள்ள B5 ஹார்பர் காவல் நிலையம் எதிரே உள்ள கண்டிராஜ் டி.வி.எஸ் ஷோ ரூம் கட்டிடம் சற்று முன் இடிந்து தரைமட்டமானது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த திடீர் கட்டிட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 3 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த காரணம் இன்னும் தெரிவிக்கப்பவில்லை. சம்பவ் இடத்தில் போலிஸார் தீ அனைப்பு படையினர் குவிக்கப் பட்டு மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தை சுற்றி அதிரை இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் சூழ்ந்துள்ளனர்.








களத்திலிருந்து ஜைது (அதிரை பிறை)
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)