அதிரை பேருந்து நிலையம் அருகே சற்றுமுன் நடந்து சென்றுக் கொண்டிருந்த ராஜமடம் கிராமத்தை சேர்ந்த சன்முகம்(58) என்றமுதியவர் மீது ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மூவர் வேகமாக ஓட்டிவந்த மோட்டார் பைக்கால் எதிர்பாராத விதமாக மோதினர்.
இதில் அம்முதியவர் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்களால் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவல்:காலித் அஹ்மத் (அதிரை பிறை )

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது