HVAC / CHILLER Technician-களுக்கு வேலை வாய்ப்பு

0

கத்தார் KASSEM DARWISH நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. நேர்க்காணல் தேர்வு வருகின்ற 22.11.2014 (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கிழ் காணும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ளவும்.

-முஹம்மது சாலிஹ் 
                                96 77127 584


--
அலுவலக முகவரி 
AMOZA TRAVELS

(Overseas Manpower Consultant)
120, Greenways Road, R.A.Puram, Chennai - 28
PH: 044 - 24612898, 24952593
FAX: 044 - 24936826
LIC NO: B – 0029/CHENNAI/PER/1000+/5/6583/2004





















Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)