அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 18 வது மாதாந்திர கூட்டம் 12/12/2014 மாலை 4.PM சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. முகமது இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. A.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக ஒரு ஒரு தையல் மிஷின் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
2) வரும் ஆண்டுகளில் ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி மாட்டு கறியை நமதூர் மற்றும் அருகில் உள்ள முஸ்லிம் ஊர்களுக்கும் அனுப்பி கொடுத்தால் மிகவும் பிரயோஜமாக இருக்கும்.( இதிலிருந்து வீன் விரயங்கள் தவிர்க்கப்படுகிறது )
3) ABM ரியாத் கிளையின் புதிய நிர்வாகிகள் கூடுதல் இளைஞர்களை பொறுப்புதாரிகளாக இந்த அமர்வில் ஒரு மனதாக கீழ்காணும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
(A) இணை தலைவர் : சகோ. A.சாதிக் அகமது
(B) இணை செயலாளர் : சகோ. M.அப்துல் மாலிக்
(C) இணை பொருளாளர் : சகோ. அகமது ஹாஜா
(D) கொள்கை பரப்பு செயலாளர் : சகோ. நெய்னா முகமது
அல்லாஹுவின் திருப்பொறுத்தத்தால் புதிய பொறுப்பேற்ற இளைஞர்கள்
அனைவர்களும் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் ஒத்துழைப்பும் மேலும் சிறப்பாக செயல்பட துஆ செய்யுமாறும் ABM ரியாத் கிளையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுபடுகிறார்கள் .
4) வரும் மாதங்களில் புதிய இளைஞர்கள்களை மேலும் இணைப்பதென முடிவு செய்யப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 9-ம் தேதி JANUARY 2015 ஹாராவில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரைவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Advertisement

.jpg)
.jpg)

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது