அதிரை சிட்னி அணி நடத்தும் ஜூனியர் செஸ் தொடர் போட்டி இன்று காலை துவங்கியது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு செஸ் போட்டியை விளையாடி வருகின்றனர்.
இதனை போட்டி நிர்வாகியும் நடுவருமான அஹமது சர்ஜஸ் அவர்கள் நல்ல முறையில் நடத்தி வருகின்றார். இது போல் சென்ற வாரம் இதே குழுவினரால் சீனியர்களுக்கான செஸ் தொடர் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது