அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு இளைஞர்களுக்கான பேராசிரியர் பரக்கத் சார் தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.
இதில் அதிரை இளைஞர்கள் சிலர் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய பரக்கத் சார் அவர்கள் "அதிரை பைத்துல்மால் ஒரு பாரம்பரியமான ஒரு நிறுவனம். ஆனால் இது தற்பொழுது சரியான கவனிப்பு இன்றி உள்ளது. நிதிப்பற்றாக்குறையும் உள்ளது. இளைஞர்களின் பங்களிப்பும் சரியாக இல்லை. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிரை இளைஞர்களின் பங்களிப்பு தேவை என்றார்.
மேலும் நமதூருக்கு 24 மணிநேர மருத்துவ வசதி கொண்டு வருவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. இளைஞர்கள் சிலரும் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறினர்.
இது போல் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமானால் அதிரை பைத்துல்மால் மீண்டும் எழுச்சிபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது