மாநில கிரிக்கெட் சாம்பியன் கோப்பையை வென்றது அதிரை காதிர் முகைதீன் கல்லூரி!

0

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் மாநில அளவிலான அலும்னி கிரிக்கெட் தொடர்போட்டி நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அதிரை காதிர் காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணியினர் தொடரை வென்று சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.

இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும்  தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு:இப்போட்டி ஜூன் மாதம் நடைபெற்றது என்றாலும் மாநில அளவில் சாம்பியன் பட்டத்தை வென்ற நமதூர் கல்லூரி அணியை வெளிகொண்டு வரும் நோக்கில் இப்பதிவு பதியப்படுகிறது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)