தஞ்சையில் PFI நடத்தும் டிசெம்பர் 6 நீதிக்கான ஆர்ப்பாட்டம்!

0


வீழ்ச்சியின் வேதனை! எழுச்சியின் அடையாளம்!!

"என்றும் நம் நினைவில் பாபர்  மஸ்ஜித்" இடித்த இடத்தில் மீண்டும் கட்டு. இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு. ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி.... மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம்

நாள்:- டிசம்பர் 6,சனிக்கிழமை.
நேரம்:- காலை11.00
இடம்:-தஞ்சை இரயில் நிலைமை அருகில்...

நீதியின் போராளிகளே! அணிதிரள்வீர்!!
(குறிப்பு:- காலை 8மனிக்கு தக்வா  பள்ளி அருகில் வேன் புறப்படும்.)



தொடர்புக்கு:-9952141802,9894492104.
அழைக்கிறது...

"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா".
தகவல்:-
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்.  
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)