அதிரை மேலத்தெரு அமீரக TIYA அமைப்பின் பொதுக்குழு கூட்டம்!

0


அஸ்ஸலாமு அலைக்கும்,

TIYA வின் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் [ 01-01-2015 ] அன்று துபாயில் நடைபெற உள்ளது .இதில் பங்கேற்க  மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து TIYA சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இறைவனின் மாபெரும் கிருபையால் அமீரகம் மற்றும் அதிரை மேலத்தெருவில் செயல்படும் அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) அமைப்பு அல்லாஹ்வின் அருளால் தனது 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணமாக (TIYA)வின் சேவைகள் எதிர்கால தலைமுறைக்கான வரலாறாய் மக்கள் மத்தியில் பதியப்பட வேண்டும் .என்பதற்காகவும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.நடைபெற உள்ள (TIYA)வின் பொதுக்குழு கூட்டத்தில் அமீரகத்தில் வசிக்கும் மேலத்தெரு மஹல்லாவாசிகள் அனைவரும் இதில் தவறாது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மஹல்லாவாசிகள்
முன்னேற்றத்திற்கும் மலர் வெளியீடு தொடர்பான உங்களின் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் .

இதில் உறுப்பினர்களும் புதிதாக அமீரகம் வந்துள்ள நமது மேலத்தெரு மஹல்லா சகோதர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் . 


     

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)