நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையில் பள்ளிகள், இயக்கங்கல் என பல இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் அதிரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள கடலோர காவல் நிலையத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தேசிய கொடி கடலோர காவல்துறை துணை ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் ஏற்றி சிறப்பித்தார்கள்.
Advertisement






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com