அதிரையில் பரபரப்பாக நடைப்பெற்று வரும் பஸ் ஸ்டாண்டு - வண்டிப்பேட்டை சாலை அமைக்கும் பணிகள் (படங்கள் இணைப்பு)

0

அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டைக்கு புதிய சாலை அமைப்பதற்க்காக 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கி நடைப்பெற்று வருகிறது. தற்போது அதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு ஆக்கிரமிகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.

 ஜல்லிகள் கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் வேகமாக நடைப்பேற்று வருவதால் விரைவில் நமதூரில் புதிய சாலையை நாம் காணலாம்!





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)