காணவில்லை !!!
இந்த புகைப்படத்தில் காணும் நபர் ஹாஜி.அப்துல் ரஜ்ஜாக் சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள தனது வசிப்பிடத்தில் இருந்து இவர் இன்று ( 23-01-2015 ) அதி காலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய இவர் இதுவரைக்கும் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக பெரும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.யாரேனும் இவரை கண்டால் இந்த தொலைப்பேசிக்கு தொடர்புக்கொண்டு உடனடியாக தெரிவிக்கவும்.
மொபைல் : 9952203586
மொபைல் : 9944097773
மொபைல் : 9677010570
இவருடைய முழு முகவரி சொந்த ஊர் அதிராம்பட்டினம் தேங்காய்ப்பால் குடும்பத்தை சேர்ந்தவர் இவரது ஊரிலுள்ள உறவிடம் நடுத்தெரு இருப்பிடம் சென்னை வண்ணாரபேட்டை மகன்கள் சாகுல் ஹமீது & அப்துல் கபூர் .
யா அல்லாஹ் இவரை பிரிந்து வாடும் குடுபத்துக்கு மன ஆறுதலையும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படி அவர் கூடிய விரைவில் வீடு திரும்ப வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிராத்திப்போம் !
தகவல் : நெய்னா முஹம்மத் @ ரியாத்
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது