இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 30.01.2015 அன்று மாலை மஃரிப் தொழுகை முதல் இரவு 10 மணி வரை இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்த்தி நடைபெறவுள்ளது .
இதில் சிறப்புரையாற்றுவோர்:
இலங்கை இஸ்லாமிய ஆய்வு பணியாளரும் பிரபல மனோதத்துவ நிபுணர்
அஷ்ஷேக்.ஆதில் ஹசன்
தலைப்பு: குடும்ப உளவியல்
அஷ்ஷேக்.இபுராஹிம் மதனி
அழைப்பாளர் இஸ்லாமிய அழைப்பகம்
தலைப்பு: இஸ்லாமிய பொருளீட்டல்
இடம்: மஸ்ஜித் அல் உஹத் ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில்
ஜித்தா மற்றும் அதன் சுற்றிவாலும் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடுபத்தினர்களோடு கலந்து கொண்டு அல்லாஹுவின் அருளை பெற்றுச்செல்ல அழைக்கப்படுகிறது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது