அதிரையில் அற்புதம்! கத்தரிக்காயில் அல்லாஹ்வின் பெயர்!

1
அதிரை மேலத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையலுக்காக கத்தரிக்காய் வெட்டும் பொழுது அதில் உள்ள விதைகளின் அமைப்பு யா அல்லாஹ் என்ற வடிவில் உள்ளது கண்டது ஆச்சிரியமடைந்தார். இதனை அடுத்து பலரும் இந்த அற்புதத்தை  மெய்சிலிர்த்து ஆச்சரியத்துடன் கண்டு வருகின்றனர். சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் ஒவ்வொன்றிலும் அவனுடைய அத்தாட்ச்சிகளை வைத்துள்ளான்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. கத்தரிக்காயில் உள்ள விதை அது
    யார் சொன்னது அது அரபி எழுத்து என்று .
    ஒரு ஆலீமோ அல்லது ஹாபிலோ அதை படிச்சு அர்த்தம் சொல்லட்டும் என்ன வென்று.
    அரபி எழுத்தை பற்றி தெரியாத மூடர்களை அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
    நமது ஊரில் இன்றும் கீழே சிறிய அரபி பொறிக்கப்பட்ட துண்டு காஹிதம் கிடந்தாலும், அதில் ஷைத்தான் என்று எழுதி இருந்தாலும், அதை எடுத்து முத்தம் குடுத்து பக்கெட்ல வைத்து கொள்ளும் நபர்கள் திரிந்து கொண்டுதான் இருகிறார்கள்.

    தயவு செய்து குர்ஆணை ஊதுங்கள் அர்த்தத்தை படியுங்கள்

    நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
Post a Comment