அதிரை மேலத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையலுக்காக கத்தரிக்காய் வெட்டும் பொழுது அதில் உள்ள விதைகளின் அமைப்பு யா அல்லாஹ் என்ற வடிவில் உள்ளது கண்டது ஆச்சிரியமடைந்தார். இதனை அடுத்து பலரும் இந்த அற்புதத்தை மெய்சிலிர்த்து ஆச்சரியத்துடன் கண்டு வருகின்றனர். சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் ஒவ்வொன்றிலும் அவனுடைய அத்தாட்ச்சிகளை வைத்துள்ளான்.
Advertisement



கத்தரிக்காயில் உள்ள விதை அது
ReplyDeleteயார் சொன்னது அது அரபி எழுத்து என்று .
ஒரு ஆலீமோ அல்லது ஹாபிலோ அதை படிச்சு அர்த்தம் சொல்லட்டும் என்ன வென்று.
அரபி எழுத்தை பற்றி தெரியாத மூடர்களை அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
நமது ஊரில் இன்றும் கீழே சிறிய அரபி பொறிக்கப்பட்ட துண்டு காஹிதம் கிடந்தாலும், அதில் ஷைத்தான் என்று எழுதி இருந்தாலும், அதை எடுத்து முத்தம் குடுத்து பக்கெட்ல வைத்து கொள்ளும் நபர்கள் திரிந்து கொண்டுதான் இருகிறார்கள்.
தயவு செய்து குர்ஆணை ஊதுங்கள் அர்த்தத்தை படியுங்கள்
நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்