இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று மாலை சிறப்பாக நடந்து முடிந்தது . முன்னதாக திரு P.பார்தசாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் . சிறப்பு விருந்தினராக திரு.D.ரவிசந்தர் (தலைவர் ,தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் & உடற்கல்வி இயக்குநர் சங்கம்) கலந்து கொண்டார் . இமாம் ஷாஃபி பள்ளி மூத்த முதல்வர் ஹாஜி.S.பரகத் சார் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்கள் . இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இமாம் ஷாஃபி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.D.கார்த்திகேயன் அவர்கள் ஆண்டு அறிக்கை வாசித்தார்கள்.இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . வந்திருந்த அனைவரையும் பள்ளியின் மூத்த முதல்வர். தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் அன்புடன் வரவேற்றனர்.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இமாம் ஷாஃபி பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி சென்றனர் .
செய்தி மற்றும் படங்கள்:
முஹம்மத் பிலால்

Advertisement

போட்டியில் வெற்றி பெற்ற மாணாவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....
ReplyDeleteஇவர்கள் விளையாட்டில் வெற்றி பெற்றது போன்று தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கும், வீட்டிர்க்கும்,நமதூருக்கும்.பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்........
..................................................................மாணவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.........................................................................
போட்டியில் கலந்து கொன்ட அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete