சாலை விபத்துகலை தடுக்க அதிரை காவல்துறையினர் நடத்திய விழிப்புணார்வு பேரணி (படங்கள் இனைப்பு)

0

அதிரையில் தொடரும் சாலை விபத்துக்களை கருத்தில் கொண்டும் அதிரையில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்க கோரியும் அதிராம்பட்டினம் காவல் துறையினர் இன்று மாலை பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதில் காவல் துறையினர், சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)