ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வீசும் பெருங்காற்றின் காரணமாக, சவூதி அரேபியா வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் கடுமையான குளிருடன் கூடிய காற்றும், பனிப் பொழிவும் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை இருக்கும்.
இந்த குளிர் சவூதி அரேபியா முழுவதும் பரவலாம் என எதிர் பார்க்கப் படுகிறது. தாபூக், துரைப் மற்றும் அல்-ஜூப் போன்ற பகுதிகளில் ஜீரோ விற்கும் கீழே குளிரும், பனியும் இருக்கும். மக்கா மற்றும் மதினா பகுதிகளிலும் குளிர்காற்று வீசும்.
வியாழன் அன்று அதிக பட்ச குளிர்காற்று ஹைல், கஸ்ஸிம், கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத் பகுதிகளில் இருக்கலாம்.
வெள்ளியன்று குளிர்காற்று நஜ்ரான், ஜஸான், அஸிர் மற்றும் பஹா பகுதிகளில் இருக்கும் என Presidency of Meteorology and Environmental Protection (PME) தெரிவித்துள்ளது.
-தி. ரஹ்மத்துல்லா.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது