நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அது போல் அதிரை இமாம் ஷாபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை OKM.சிகப்பதுல்லாஹ் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.பள்ளியின் முத்த முதல்வர் பரகத் சார் அவர்கள் தலைமை வகித்தார்கள் .மேலும் இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கபட்டது .இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ,பெற்றோர்கள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர் .




Advertisement



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com