நல்லெண்ணெய்யில் கோதுமையைச் சேர்த்துச் சமைத்தால் அது கண்ணைக் கெடுக்கும்.
தயிருடன் மீன், கோழி முதலியவற்றைச் சாப்பிடக்கூடாது.
மீன் சாப்பிடும்போது அதனுடன் வெல்லம், சர்க்கரை, கரும்பு சம்பந்தமான எதையும் சாப்பிடக்கூடாது.
தேன், நெய் இவற்றை வெவ்வேறு அளவில் சேர்த்துச் சாப்பிட்டால் உடனே மழை நீரைக் குடிக்கக் கூடாது.
வாழைப்பழம் சாப்பிடும்போது மோர், தயிர், பனம்பழம் இவற்றைச் சாப்பிடக் கூடாது.
புதுமணத் தம்பதிகளுக்குப் பாலும் பழமும் தருவது நம் பழக்கம். பாலும் பழமும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் உடனே எந்தத் தொல்லையும் ஏற்படாது என்றாலும், பின்னால் இதனால் தீமையே ஏற்படும். எல்லாக் கனிகளுமே பாலுடன் சேர்த்துச் சாப்பிடக்
கூடாதவையே ஆகும்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது