பட்டுக்கோட்டையில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

0

தேச தந்தை மகாத்மா காந்தியடிகளை கொன்ற தேசிய குற்றவாளி கோட்சேவிற்கு சிலை வைப்பதை கண்டித்து வரும் 30-01-2015 அன்று மாலை 5.00 மணியளவில் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர் .இதில் Z.முஹம்மது இலியாஸ் (SDPI கட்சி மாவட்ட தலைவர்) தலைமை தாங்குகிறார்.J.ஹாஜி ஷேக் (மாநில செயற்குழு உறுப்பினர்,SDPI கட்சி) அவர்கள் கண்டன உரை ஆற்ற உள்ளார்கள் .    
   
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)