தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக் கிளையில் ஆலோசனைக் கூட்டம் 2.1.15 வெள்ளிக்கிழமை மஹரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையிலும் அதிரைக்கிளை துபை பொருப்பாளர் ஜாஹிர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
வருகின்ற 10.1.2015 சனிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகில் செய்யது இபுராகீமை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது.
பெண்கள் மதரஸா நடத்துவதற்கு மாதம் சுமார் 30.000 தேவைப்படுகிறது அதை ஒரு பங்கு 1000 ரூபாய் என்று வைத்து 30 பங்கு தாரர்களை சேர்ப்பது (ஒருவர் எத்தனை பங்கு வேண்டுமானாலும் தரலாம்) என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெண்கள் மதரஸா நடத்துவதற்கு மாதம் சுமார் 30.000 தேவைப்படுகிறது அதை ஒரு பங்கு 1000 ரூபாய் என்று வைத்து 30 பங்கு தாரர்களை சேர்ப்பது (ஒருவர் எத்தனை பங்கு வேண்டுமானாலும் தரலாம்) என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது