அதிரையை சேர்ந்த Z.முஹம்மத் இல்யாஸ். இவர் நடுத்தெருவில் 'AAMINA'S PROPERTIES & DEVELOPERS' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.மேலும் இவருடைய சகோதர்கள் வழக்கறிஞர்.Z.முஹம்மது தம்பி,பொறியாளர். Z.அபூபக்கர் ஆகியோரும் இணைந்து இந்நிறுவனத்தில் செயல் புரிகிறார்கள்
இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களில் ஒருவர் நம்மிடம் கூறுகையில்:
'இந்நிறுவனத்தில் அதிரை சுற்று பகுதிகளில் உள்ள நிலங்கள் வாங்கவும், விற்பதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறோம். மேலும் இந்நிறுவனத்தில் சட்ட ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் , மேலும் இந்நிறுவனத்தின் மூலம் புதிதாக வீடு கட்ட தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்து தருவோம் என்றார்.

Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது