தொடர் வெற்றியை குவித்து வரும் அதிரை அணிகள்!

0


தமிழ்நாடு கால்பந்து கழகம், தஞ்சாவூர் கால்பந்து கழகம் இணைந்து நடத்தும் கால்பந்து தொடர்போட்டி பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்னிலைப்பள்ளியில் நடைப்பெற்று வருகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் அதிரை SSMG அணி vs பட்டுக்கோட்டை அணி மோதின.இதில் அதிரை SSMG அணியை சேர்ந்த சைபுதீன் அவர்கள் 4 கோல் வெற்றி அடித்து தனது அணி வெற்றிபெற உதவியாக இருந்தார். ஆட்ட இறுதியில் 4-0 என்ற கணக்கில் அதிரை SSMG அணி வெற்றிபெற்றது.


இதனைதொடர்ந்து அடுத்து ஆட்டத்தில் அதிரை AFFA vs பிஸ்சினிக்காடு அணியும் மோதினர். ஈதில் அதிரை அணி வீரர் சைஃபுத்தீன் 2 அடித்து அசத்தினார்.இதில் அதிரை AFFA அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)