குவைத்தில் நேற்று முழுவதும் மின் தடை! கோடிக்கணக்கான வருவாய் இழப்பு!

Editorial
0


குவைத்தில் நேற்று முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. அந்நாட்டின் சில நகரங்களைத் தவிர பல முக்கிய நகரங்களில் நேற்று முழுவதும் மின் விநியோகம் ரத்து செய்யப்பட்டது. குவைத்தில் உள்ள நான்கு அனு மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதுகாப்பு கருதி மின்சாரம் தடை செய்யப்பட்டது.

இதனால் நாளொன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வரும் நாடான இங்கு நேற்று அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் நேற்றைய மின்சார தடையால் குவைத்தில் பல கோடிக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு-அதிரை பிறை
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)