தொண்டி அருகே விபத்து மூளை சிதறி ஒருவர் பலி !

0
தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சற்று முன் பயங்கர விபத்து மூளை சிதறி ஒருவர் பலி. தொண்டி அருகே வேலாங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற தொண்டி புதுக்குடியை சேர்ந்த கண்ணன் (வயது 30)மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேய மூளை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார் அவரை   இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . மற்றும் நிர்வாகிகள் ஆசிக்,செ.பி புர்க்கான்,மீரான் உள்ளிட்டோர் பலியான சகோதரரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் .





தகவல்:LAWYER ASIK
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)