அதிரையில் கடந்த 20 நாட்களாக மெயின் ரோடு சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது மட்டுமல்லாமல் சேர்மன் வாடி வழியாக வரும் கழிவுநீர் கால்வாயில் இன்று குழாய் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி கழிவுநீர் கால்வாய் அருகில் டெலிபோன் இணைப்பு ஒயர்களையும், ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர்.
சாலையை அகலப்படுத்துவதற்கு முன்னதாக கழிவுநீர் கால்வாய் திறந்த வெளியில் இருந்ததும் குறிபிடத்தக்கது.




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது