மரண அறிவிப்பு - புஸ் பஷீர் அவர்களின் சகோதரி

Editorial
0
அஸ்ஸலாமுஅலைக்கும்

சுரைக்காய் கொள்ளையை சேர்ந்த மர்ஹூம்.அப்துல் மஜீது அவர்களின் மகளும், அமீன் அவர்களின் மனைவியும், பசீர், கமால், ரஜீன் ஆகியோரின் சகோதரியும், ஹாரிஸ், ரியாஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஜொஹரா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)