ஸ்மார்ட் போன்களில் இனி புகைப்படங்களை பிரிண்ட் எடுக்கலாம்!

Editorial
0

ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் படங்களை உடனடியாக அச்சிட உதவும் செல் கவர்

புகைப்படங்களை உடனடியாக அச்சிடக்கூடிய அச்சு இயந்திரம் போன்று கைப்பேசிகளை மாற்ற க்கூடிய Prynt என்னும் செல் கவர் ஒன்றை அ மெரிக்க நிறுவனமொ ன்று தயாரித்துள்ளது. இந்த செல்போன் கவரை ஸ்மார்ட்போன்களில் பொரு த்தினால் உடனடியாக புகைப்படங்களை அச்சிட முடி யும்.

தற்போது கைப்பேசிகளிலேயே பெரும்பாலானோர் படம்பிடிக்கி ன்றனர். அவற்றை அச்சிடுவதற் கு பதிலாக பேஸ்புக், இன்ஸ்கி ராம் போன்ற சமூக வலைத்தளங் களில் பகிர்ந்துகொ ள்வதற்கே பலர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் புகைப்படங்களை உடனடி யாக அச்சிடுவதுக்கு பலர் வி ரும்பக்கூடும் என Prynt நிறு வனம்நம்புகிறது. எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்த சாத னம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில் நுட்பம் தகவல் தொழில்நுட்பத்தின் இன்னொரு மைல் கல் என்றே சொல்ல்லாம்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)