சென்னையில் நேற்று 10.02.2015 அன்று மாலை 7.00 மணியளவில் கவிக்கோ அரங்கத்தில் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதிய "இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானததா?" என்கின்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சமுதாயத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் Dr.MH.ஜவாஹிருல்லாஹ்.,MBA.,M.Phil.,PhD.,MLA., அவர்கள் வெளியிட பண்பட்ட எழுத்தாளர் பைந்தமிழ் பேச்சாளர் திருமிகு பழ.கருப்பையா அவர்கள் பெற்று கொண்டார். இன் நிகழ்ச்சியில் தமுமுக பொது செயளாலர் ப.அப்துல் சமது அவர்களும் பேராசிரியர் J.ஹாஜகனி அவர்களும் காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்களும் மமக மாவட்ட செயளாலர் J.சலீம்கான் அவர்களும் மாவட்ட தொண்டரணி செயளாலர் S.R.A.இப்ராஹிம் தாம்பரம் நகர தமுமுக செயளாலர் A.ஆசாத்காமில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது