தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக நேற்று இஷா தொழுகைக்கு பிறகு மத்ரஸா சம்பந்தமாக தவ்ஹீத் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த அமர்வில் மதரஸாவிற்கு "அல் ஹிக்மா" மகளிர் இஸ்லாமியக் கல்லூரி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!
வரும் கல்வி ஆண்டில் மூன்று வருட பட்டப் படிப்பும், ஒரு வருட வகுப்பும் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேல் விவரங்களுக்கு:
சகோ. பக்கீர் முகம்மது - 9500821430
சகோ. அப்துல் ஜப்பார் - 9629533887
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது