அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை சாலை வழியாக உள்ள உப்பளம் அருகே கடந்த சில நாட்களாக மறைமுகமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தததை அடுத்து இன்று மாலை 6:30 மணியளவில் மப்டியில் வந்த போலிஸ் ஒருவர் அங்கு கஞ்சா பாக்கெட் விற்பனை செய்த செந்தில் (35) என்ற நபரை அதிரடியாக கைது செய்து பட்டுக்கோட்டையில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அதிரையிலும் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது