அதிரை ஆசாத்நகர் (தரகர் தெரு) ஜும்மா பள்ளி மைதானத்தில் மெ.மு.முகமது சஹிது,S.S.M.குல் முகம்மது இவர்கள் நினைவாக ASC நடத்திய மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு துவங்கியது. இதில் பல அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இன்று காலை நடைப்பெற்ற இத்தொடருக்கான இறுதிப்போட்டியுல் அதிரை WSC அணியும் காசாங்காடு அணியும் மோதின. இதில் அதிரை WSC வெற்றி பெற்று சுழற் கோப்பையை கைப்பற்றியது. இந்த அணி கால்இறுதிப்போட்டியில் ADIRAI FRIENDS அணியையும், அரையிறுதி போட்டியில் காரைக்கால் அணியை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அதிரை WSC அணிக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது