யூதர்களுக்கு எதிராக படம் வரைந்த பிரான்ஸ் கார்டூனிஸ்ட் கைது!

Editorial
0
யூதர்களுக்கு எதிராக படம் வரைந்த பிரான்ஸ் கார்டூனிஸ்ட் கைது - நபி முஹம்மது(ஸல்) அவர்களை கேலி செய்து படம் வரைந்த பிரான்ஸ் கார்டூனிஸ்ட்க்கு பாதுகாப்பு - மேற்கு உலகத்தின் இரட்டை முகம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜியோன் இஸ்ரேல் பாலஸ்தினர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து கார்டூன் வரைந்து வந்தார்.
பாலஸ்தின குழந்தைகளை இஸ்ரேல் கொன்று குவித்து வருவதை கண்டிக்கும் விதமாக பாலஸ்தின குழந்தையை இஸ்ரேலின் கத்தி மூலம் கொள்வதைப் போல் சித்தரித்தார் இதனால் இவர் யூதர்களுக்கு எதிராக வன்முறையை துண்டியுள்ளார் என்று கைது செய்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம்.

இவர் கடந்த ஆண்டு இதேப்போல் ஒரு இஸ்ரேலிக்காக பல பாலஸ்தினர்கள் கொல்லப்படுவதைப்போல் படம் வரைந்தார் அப்பொழுதும் கைது செய்யப்பட்டார்.

குறிப்பு: நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு படம் வரைந்த சார்லி பத்திரிகைக்கு கடுமையான பாதுகாப்பு கொடுத்து அவர்களை ஆதரித்தும் மற்றும் இது கருத்து சுந்திரத்திற்கு எதிரானது என்று கூறியது பிரான்ஸ் அரசாங்கம்.

http://nonalignedmedia.com/2015/03/french-cartoonist-zeon-arrested-anti-zionist-work/
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)