அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் 06-03-2015 வெள்ளி கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபாயில் உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான கடற்கரை தெரு முஹல்லா வாசிகள் கலந்து கொண்டு சிறபித்தார்கள்
கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
கடற்கரை தெரு 8வது வார்டில் அடிக்கடி நிகழும் தண்ணீர் பற்றக்குறையை நிவர்த்தி செய்ய தண்ணிர் தொட்டி கட்டுவதே நிரந்தர தீர்வு என்பதால், தண்ணீர் தொட்டி கட்டி தரப்படும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு சேனா முனவை (ஹாஜா முகைதின்) போட்டி இன்றி தேர்வு செய்ய ஆதரவு அளித்தது, ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்க படாததால் கடற்கரை தெரு அமீரக அமைப்பு தனது அதிர்ப்தியை தெர்வித்து கொள்வதோடு 8வது உறுப்பினரிடம் (சேனா முனாவிடம்) உரிய விளக்கத்தை விரைவாக அளிக்குமாறு கோரியுள்ளது.
ADIRAI BEACH EMIRATES ASSOCIATION
Advertisement
.jpg)


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது