தூத்துக்குடியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு விவிசாய உரம் ஏற்றி வந்த லாரி மல்லிப்பட்டினம் அருகில் உள்ள கொள்ளுக்காடு என்ற கிராம்மத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி வயலில் தலை கீழாக கவிழ்ந்தது,லாரி ஓட்டுனர் சிறய காயங்களுடன் உயிர் தப்பினார்.
புகைப்படம் மற்றும் செய்திகள்
சம்பவ இடத்திலிருந்து நமது நிருபர்
ரிஸ்வான் ராவுத்தர்
Times of Mallipattinam
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது