மரண அறிவிப்பு!

Unknown
0

மேலத் தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு.செ.முகமது மீரா சாஹிப் அவர்களுடைய மகனும் ,மர்ஹும் ம.செ.அகமது ஜலாலுதீன் அவர்களுடைய மருமகனும், கா.மு.செ.காவண்ணா என்கின்ற காதர் நெய்னா,அப்துல் பரகத், மர்ஹும் முகமது யூனுஸ் ,ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், ம.செ.ரகுமத்துல்லா ஆகியோரின் மச்சானும்,ரபி அகமது அவர்களுடைய மாமனாரும்,அமீர் நவாஸ் ,சலீம் நவாஸ் ,அக்பர் நவாஸ் ,மீரா சாஹிப்,யாசர் அரபாத் ,அஸ்லம் ஆகியோரின் தகப்பனாரும்மாகிய கா.மு.செ.தாஜுல் முஹம்மது அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .    

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)