அதிரையில் உலகப் புகழ் பெற்ற வெஸ்பா ஸ்கூட்டர்களின் புதிய ஷோரூம் ஸ்ரீ மோட்டார்ஸ் என்ற நிறுவனம் இன்று காலை 10.00 மணியளவில் ஜாவியா சாலையில் உள்ள பஜாஜ் ஷோரூம் அருகில் உதயமாகி உள்ளது. இந்த நிறுவனத்தை அதிராம்பட்டினம் காவல் துறை ஆய்வாளர் திரு.A.ஆனந்த தாண்டவம் B.Sc., அவர்கள் திறந்து வைத்தார்கள்.
திறப்பு விழாவிற்கு வந்து இருந்த அனைவரையும் திரு.R.திருநாவுக்கரசு (சேர்மன்&மேனஜிங் டைரக்டர் அரசு குரூப் நிறுவனங்கள்), திரு.T.செந்தில்குமார் (துணை சேர்மன்),திரு.T.முருகன் (துணை சேர்மன்,அரசு குரூப் நிறுவனங்கள்,தஞ்சாவூர்) மற்றும் ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர்.மேலும் திறப்பு விழாவிற்கு ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள்,அதிரை இணையதள நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது